Monday, 4 October 2010


என் வீட்டை
நான் எப்போதும்
திறந்தேதான் வைத்திருப்பேன்,
யாரையும் திருடனாக்கும்
எண்ணமெல்லாம் எனக்கில்லை..

1 comment:

  1. உங்கள் அகநிலை எனக்கு புரிகிறது...
    அன்பு பாராட்டும் உங்களுக்கு என் பாராட்டும் அன்பும்

    ReplyDelete