Monday, 4 October 2010

வழியில் கிடக்கும் முள்ளை
தள்ளிவிடும் அளவிற்கு
பக்குவம் இல்லையென்றாலும்
தாண்டிச் செல்லும்
திறமையுள்ளவன் நான்.

4 comments:

  1. ஆழ்ந்த சிந்தனை

    ReplyDelete
  2. மிகவும் ரசித்தேன். தபூ சங்கர் எழுதிய ஒரு கவிதையின் பாதிப்போ?

    ReplyDelete
  3. @சு.மோகன்

    நிச்சயம் அவர் பாதிப்பு இருக்கலாம்.முன்னர் நிறைய படித்திருக்கிறேன்.இப்போது நினைவில் இல்லை.நன்றி நண்பா.

    ReplyDelete
  4. @RNS,

    நண்பரே, பாதிப்பில்லாமல் எதையும் யும்எழுதமுடியாது அதுவும் குறிப்பாகக் கவிதைகளை என்பது எண்ணம்! :)

    கொழந்த சொல்லியிருந்ததைப் போல நிறைய ஹைக்கூ படியுங்கள், உங்கள் கவிதைகளின் வடிவத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    ReplyDelete