Monday, 4 October 2010


’நான் உனக்கு எப்படி வேண்டும்?
தோழியாகவா? இல்லை
காதலியாகவா?இல்லை
மனைவியாகவா?’
என்று கேட்கிறாய்,
நீ நாய்க்குட்டியாகக் கூட
இருந்துகொள்,
எனக்கு உன்
அருகாமை வேண்டும்.

3 comments:

  1. அன்பின் தேவையை உணர்த்தும் வரிகள்! அருமை!

    ReplyDelete
  2. நன்றி தல... word verification எடுத்தாச்சு....:-)

    ReplyDelete
  3. நீ நாய்க்குட்டியாகக் கூட
    இருந்துகொள்,
    ஆனால் அருகில்
    இருந்துகொள்(ல்) ...

    எப்படி உங்களடதையே சுட்டாச்சு?

    இன்னும் நிறைய எழுதுங்க...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete