Monday, 4 October 2010


பல்லியின் வாலைப் போல்
வேண்டிய இடத்தில்
துண்டித்து, பின்
வளரும் தன்மைகொண்டது
என் இதயம்.

1 comment:

  1. ரசித்தேன்! இனிமை!
    (கொஞ்சம் word verification எடுங்களேன்!)

    ReplyDelete