குறைந்த வார்த்தைகளில் ஆழமான கருத்தாக்கமும், கற்பனையும் கொண்ட கவிதைகள். படங்களின் தேர்வு இன்னும் கவிதைக்கு அழகு சேர்க்கிறது. ஆனால் நண்பா, தலைப்புகளிட்டு எழுதுவதில் உங்களுக்கு பிரியமில்லையோ? இம்மூன்றில் முதலாவதும் மூன்றாவதுமாக உள்ள கவிதைகள் என் மனம் கவர்கின்றன. அதிலும் மூன்றாவது ... மிக அழகு.

ReplyDelete@ வருணன்
ReplyDeleteநன்றி நண்பா.எனக்கு ஒவ்வொரு கவிதைக்கும் தலைப்பிட்டு எழுதுவது பிடிக்காது.அதற்காகத் தான் மொத்தமாக ‘ஓர் இறகின் பயணம்’ என்று தலைப்பு வைத்துவிட்டேன்.
நல்லாருக்கு நண்பா,
ReplyDeleteசாரு உங்க பதிவுக்கு தானே லின்க் கொடுத்தார்?போனவாரம்,வாழ்த்துக்கள்
வித்தியாய சிந்தனைதான் தலைப்பிட்டு எழுதாதது. அனைத்திற்க்கும் பொருந்தும்படியாய் அமையட்டும் உங்கள் கவிவளம். வாழ்த்துக்கள்.
ReplyDeletehttp://niroodai.blogspot.com/
நன்று. இறகின் பயணம் தொடரட்டும்...
ReplyDeleteஅனைத்து நண்பர்களுக்கும் நன்றி :-)
ReplyDeleteதொடர்ந்து வந்து தங்களது பின்னூட்டங்களை இடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றாக இருக்கிறது நண்பா ....
ReplyDeleteNice!
ReplyDelete