Monday, 4 October 2010


மரணத்தை கண்டு
அஞ்சும் என்னை
உதிரும் இலையின் மெளனம்
கேலி பேசுகிறது..

1 comment:

  1. மரணத்தை எதிர் கொள்கிற பக்குவம் பற்றிய அருமையான பகிர்வு

    ReplyDelete