Saturday, 9 October 2010



கடிகாரத்தின் முட்கள்
மரணத்தை நோக்கி
நகர்கின்றன.












பிரபஞ்சத்தின் ஓர்
துளி நான்..
என்னுள் பார்க்கிறேன்
ஓர் பிரபஞ்சம்.












என் வெறுமையில் நான்
உன்னை ஊற்றி நிரப்புகிறேன்..
நீயும் ஓர் வெறுமை
என்பதை அறியாமல்.